uniform magnetic field

  1. சீரான காந்தப் புலம்
uniform magnetic field:
மேலிருந்து முதலில் காணப்படுவது uniform magnetic field
பொருள்
விளக்கம்
  1. ஒரு இடத்திலுள்ள அனைத்துப் புள்ளிகளிலும் காந்தத் தூண்டலின் எண் மதிப்பு சமமாகவும் ஒரே திசையையும் கொண்டிருந்தால் அக்காந்தப் புலம் சீரான காந்தப்புலம் என்று கூறப்படும். சீரான காந்தப்புலம் இணைகோடுகள் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=uniform_magnetic_field&oldid=1812850" இலிருந்து மீள்விக்கப்பட்டது