சீவனாமிசம்

தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--

பொருள்

தொகு
  • சீவனாமிசம், பெயர்ச்சொல்.
  1. ஜீவனாம்சம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. maintenance,
  2. alimony

விளக்கம்

தொகு
  • மணவிலக்கு/மணமுறிவு பெற்ற ஒரு பெண் அல்லது ஓர் ஆணுக்கு, அவர்தம் முன்னாள் கணவன் அல்லது மனைவியால் குறிப்பிட்டக்கால இடைவெளியில்--எடுத்துக்காட்டாக மாதந்தோறும்-- தொடர்ந்து அவர் வாழ்நாள் முழுவதும், தரப்படும் வாழ்க்கைச் செலவிற்கானப் பணம்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீவனாமிசம்&oldid=1455002" இலிருந்து மீள்விக்கப்பட்டது