ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • alimony, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பிரிமனைப்படி, பிரிமணப் பணம், பேணற்படி, வாழ்க்கைப்படி, ஜீவனாம்சம்
  2. ஊட்டம், வளர்ப்பு

விளக்கம்

தொகு

திருமணமான தம்பதிகளின் திருமணம் முறியும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்.

palimony என்பது, திருமணம் செய்துக் கொள்ளாமல், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---alimony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=alimony&oldid=1525413" இலிருந்து மீள்விக்கப்பட்டது