சுட்டிப்பேசி


பொருள்

சுட்டிப்பேசி(பெ)

  1. உயர்தர தொழில்நுட்பம் வாய்ந்த கைப்பேசி, உலாவி, புகைப்படக் கருவி, தொலைபேசி போன்றவற்றின் வேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றல் பெற்றது


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. smartphone
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுட்டிப்பேசி&oldid=1885606" இலிருந்து மீள்விக்கப்பட்டது