சுண்ணாம்புச் சத்து
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சுண்ணாம்புச் சத்து, .
- கால்சியம் சத்து
- கால்சியம் தாது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Calcium
விளக்கம்
- சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, காசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை போன்ற கீரை வகைகளில் நிறைய கிடைக்கின்றது.
பயன்பாடு
- 100 கிராம் எள்ளில் 1450 மிகி சுண்ணாம்பு உள்ளது.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுண்ணாம்புச் சத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி