சுதேசி
பொருள்
சுதேசி, .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: self-sufficiency, a kind of protectionism, economic isolationism.
- பிரான்சியம்: autosuffisance
விளக்கம்
- ஒரு விதப் பொருளாதாரக் கொள்கை. ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற கொள்கை.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுதேசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற