சுமைவுணர்வுநிலை
stereognosis : வடிவறிவுநிலை, வடிவுணர்வுநிலை
astereognosis : வடிவறியாநிலை, வடிவுணர்வின்மை
barognosis : எடையறிவுநிலை, சுமைவுணர்வுநிலை, பளுவுணர்வுநிலை
abarognosis : சுமை உணர்வின்மை, எடை உணர்வின்மை, பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு, எடையறியாநிலை, எடையறிவிலிநிலை, சுமையறியாநிலை, சுமையறிவிலிநிலை, பளுயறியாநிலை, பளுயறிவிலிநிலை