astereognosis
ஆங்கிலம்
தொகுastereognosis
- உளவியல்.
stereognosis : வடிவறிவுநிலை, வடிவுணர்வுநிலை
astereognosis : வடிவறியாநிலை, வடிவுணர்வின்மை
barognosis : எடையறிவுநிலை, சுமைவுணர்வுநிலை, பளுவுணர்வுநிலை
abarognosis : சுமை உணர்வின்மை, எடை உணர்வின்மை, பளு உணர்வின்மை, எடை உணர்விழப்பு, எடையறியாநிலை, எடையறிவிலிநிலை, சுமையறியாநிலை, சுமையறிவிலிநிலை, பளுயறியாநிலை, பளுயறிவிலிநிலை
விளக்கம்
தொகுபொருள்களின் வடிவங்களையும், மாறா இயல்பினையும் உணர்ந்து கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +