தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • சுரத்து, பெயர்ச்சொல்.
  1. ஈடுபாடு
  2. ஆர்வம்
  3. விருப்பம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. enthusiasm
  2. involvement
  3. desire

விளக்கம் தொகு

  • ஒரு விடயத்தில் இயல்பாகக் காட்டவேண்டிய உற்சாகத்தை /ஆர்வத்தை/ஈடுபாட்டைக் குறிக்கும் சொல்...

பயன்பாடு தொகு

  • என்ன இந்தப் பையன் இப்படியிருக்கிறான்!...ஊருக்குப்போய் அவனுடைய அம்மாவைப் பார்த்துவிட்டு வரலாமாயென்றுக் கேட்டால் சுரத்து இல்லாமல் பதில் சொல்லுகிறான்...
  • ஆதாரங்கள்-க்ரியாவின் தற்காலத் தமிழ்--[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரத்து&oldid=1450880" இலிருந்து மீள்விக்கப்பட்டது