முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
ஆர்வம்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
-
ஆர்வம்
விருப்பம்
அன்பு
பக்தி
ஏழு
நரகங்களில்
ஒன்று
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
interest
,
desire
,
enthusiasm
love
devotion
one of the
seven
hell
s
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
அறிவியல்
ஆர்வம்
(
interest
in
science
)
பெண்கள்
விளையாட்டில்
ஆர்வம்
காட்டுவதில்லை (woment don't show interest in sports)
(
இலக்கியப் பயன்பாடு
)
அங்கு நீடு
அருள்
பெற்று உள்
ஆர்வம்
மிகப் பொழிந்து (பெரிய புராணம்)
கண்களில்
ஆர்வம்
ததும்பச் சிவகாமி படிக்கத் தொடங்கிய போது (சிவகாமியின் சபதம், கல்கி)
ஆர்வம்
எனும்பெயர் விருப்பொடு நரகுமாம் (வட மலை நிகண்டு)
ஆர்வத்துடன்
நிற்கின்றனர்.
அன்பின் ஆர்வம்.
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு