அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து, உண்மைகளை கண்டுபிடித்து, முறைப்படி நிறுவும் ஒரு துறை.

அறிவியல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
அறிவு + இயல்
கணினி அறிவியல், இயற்கை அறிவியல், பொருண்ம அறிவியல், வேளாண் அறிவியல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிவியல்&oldid=1988614" இலிருந்து மீள்விக்கப்பட்டது