பெயர்ச்சொல்

தொகு

சுரப்பி

  1. இவற்றில் பல வகைகளுள்ளன.
  2. நொதிகள்,பால் போன்ற இன்றியமையாத சுரப்புகளை, விலங்குகளின் உடலில் சுரக்கக் கூடியது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - gland
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரப்பி&oldid=368621" இலிருந்து மீள்விக்கப்பட்டது