சுரோணிதம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சுரோணிதம்(பெ)
- குருதி, இரத்தம், உதிரம்
- மகளிர் சூதகம்
- கருமுட்டை; சுக்கிலத்தோடு கலந்து சிசுவுற்பத்திக்குக் காரணமாகும் மகளிர் இரத்தம்
- சிவப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- blood
- menstrual discharge
- ovum; blood believed to be in the womb causing pregnancy when mixed with semen
- redness
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சுக்கிலசுரோணிதங்களாலே உடம்புகொண்டு . . . உயிர்பிறக்கும் (சிலப். 3, 26, உரை, பக். 104)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுரோணிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +