சுழலியல் குயிற்பொறி

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சுழலியல் குயிற்பொறி, பெயர்ச்சொல்.
  1. சுழலியல் குயிற்பொறி =

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. radial drilling machine

விளக்கம் தொகு

  • ...இந்தக் குயிற்பொறியின் துளையிடும் தலை 360 பாகை சுழன்று இயங்கக் கூடியது. ஆகையால் இது சுழலியல் குயிற்பொறி எனப்படுகிறது.

பயன்பாடு தொகு

  • ...பொறியியல் பணிமனைகளில் வன்பணிகளுக்கு (heavy duty works) இப்பொறி பயன்படுகிறது.

இலக்கியமை தொகு

  • ...” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல்வாடை ( வரி: 88)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம் தொகு

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/drill-bit13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழலியல்_குயிற்பொறி&oldid=1926901" இலிருந்து மீள்விக்கப்பட்டது