ஆங்கிலம் தொகு

radial drilling machine

  1. மாழையியல். ஆரைச்சிறைத்துறப்பணப் பொறி; ஆரைவழிதுளைக்கும் பொறி
  2. சுழலியல் குயிற்பொறி

விளக்கம் தொகு

...இந்தக் குயிற்பொறியின் துளையிடும் தலை 360 பாகை சுழன்று இயங்கக் கூடியது. ஆகையால் இது சுழலியல் குயிற்பொறி எனப்படுகிறது. குயிலல் = துளையிடுதல்

பயன்பாடு தொகு

...பொறியியல் பணிமனைகளில் வன்பணிகளுக்கு (heavy duty works) சுழலியல் குயிற்பொறி பயன்படுகிறது.

இலக்கியமை தொகு

.” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல் வாடை ( வரி: 88)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=radial_drilling_machine&oldid=1926676" இலிருந்து மீள்விக்கப்பட்டது