முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சுவல்
மொழி
கவனி
தொகு
தமிழ்
பொருள்
சுவல்
(
பெ
)
தோள்
மேட்டு
நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
:
shoulder
mound
,
hillock
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
சுவல்
அழுந்தப் பல காய சில்லோதிப் பல் இளைஞருமே (பொருள்: தோள், புறநானூறு)
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்
சுவல்
(பொருள்: மேடு, புறநானூறு)