சுவாரஸ்யம்
பொருள்
சுவாரஸ்யம், .
- ஆர்வம்
- சுவை
- கவர்ந்தது
- ஈர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- interest
- absorbing
- relish
- fascinating
விளக்கம்
- மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை
பயன்பாடு
- சுவாரஸ்யமான தகவல்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுவாரஸ்யம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி