சூலநட்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சூல + நட்டம் = சூலநட்டம்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---शूल +नृत्त--ஶூல ந்ருத்1த1----வேர்ச்சொல்
பொருள்
தொகு- சூலநட்டம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- மிகப்பண்டையக் காலத்தில் தமிழகத்தில் ஆடப்பட்ட ஒரு நடன (கூத்து) வகை..திரி சூலத்தைக் கையில் ஏந்தி, பரமசிவனின் அருள் வேண்டி, சிவன்/சிவகணங்கள் வேடமிட்டு, ஆடப்பட்ட ஒரு கிராமீய நடனமாக யிருக்கலாம்!?
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +