சூழ்தல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சூழ்தல், வினைச்சொல்.
- சுற்றியிருத்தல்
- சுற்றிவருதல்
- ஆராய்தல்
- கருதுதல்
- சதியாலோசனை செய்தல்
- தேர்ந்தெடுத்தல்
- அறிதல்
- பண்ணுதல்
- எழுதுதல்
- தாக்குதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +