செங்குயில்
செங்குயில், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- செந்நிறமான குயில் வகை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - cuckoo, bay banded
விளக்கம்
- Penthoceryx sonneratii (விலங்கியல் பெயர்)
ஆதாரங்கள் ---செங்குயில்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்