செம்போத்து
செம்போத்து, .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குயில் போன்ற ஒரு பறவை.
மொழிபெயர்ப்புகள்
- crow, pheasant ஆங்கிலம்
விளக்கம்
- Centropus sinensis (விலங்கியல் பெயர்)
- Greater Coucal என்றும் அழைக்கப் படுகிறது.
- ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் காணப்படும். காக்கைகள், இதனைக்கண்டால் விரட்டி, துரத்தும்.
ஆதாரங்கள் ---செம்போத்து---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்