பொருள்

(வி)

(பெ)

மொழிபெயர்ப்புகள்
  1. Fertile
  2. Small field
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • செறுத்த செய்யுள் செய்செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன் (புறநானூறு, 53)
  • வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தல் (பட்டினப்பாலை)
(இலக்கணப் பயன்பாடு)
  • செறுத்த - பெயரெச்சம்

சொல்வளம்

  • செரு = போரிடு, அழி
  • எரு = அழிதல் - தன்வினை
  • எரு < எருக்கு
  • செரு < செருக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---செறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=செறு&oldid=1643138" இலிருந்து மீள்விக்கப்பட்டது