பொருள்

செற்றம்(பெ)

  1. பகை, நீண்ட காலாமாக உள்ள பகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Long standing rivalry, enmity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும் (புறநானூறு,226)
  1. சீற்றம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=செற்றம்&oldid=1902076" இலிருந்து மீள்விக்கப்பட்டது