செவ்வானம்
செவ்வானம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- செக்கர்; விடியற்காலை அல்லது மாலையில் கதிரவன் மறையும் பொழுது (பொழுது போகும்போது) சில நேரங்களில் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கும் வானம் செவ்வானம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---செவ்வானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற