சேய்மைநிலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சேய்மைநிலை, பெயர்ச்சொல்.
- ஒரு கோளை குவிமையமாகக் கொண்டு நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் போது மிக அதிமான தொலைவில் இருக்கும் நிலை சேய்மைநிலை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்