சேர்த்தி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சேர்த்தி, பெயர்ச்சொல்.
- கூடுகை
- கலப்புப்பொருள்
- கூட்டுறவு
- புணர்ச்சி
- ஐக்கியம்
- இசைவு
- பொருத்தம்
- ஒப்பு
- சொற்புணர்ப்பு
- கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +