சேல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
|
|
|
விளக்கம்
பயன்பாடு
- சேல்விழி - eye shaped like fish
- சேல்விழியாள் - girl/woman with fish-shaped eyes
- செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
-
- சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- சேலனைய சில்லரிய (சீவக. 167).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கெண்டை - சேல்விழி - சேல்விழியாள் - சேலவன் - சேற்கண்ணி - #
"சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!
குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?
என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் நெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!" - புரட்சிக் கவி - பாரதிதாசன்