தமிழ்

தொகு
 
சொன்னல்:
இரும்புக் கனிமம்
 
சொன்னல்:
சோளம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சொன்னல், பெயர்ச்சொல்.
  1. இரும்பு (ஆ. நி.)
  2. சோளம் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. iron
  2. great millet, cereal grass


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொன்னல்&oldid=1284853" இலிருந்து மீள்விக்கப்பட்டது