சோப்பு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சோப்பு, .
- சவக்காரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- soap
- any alkaline or soapy substance
விளக்கம்
- அழுக்கு நீக்கும் கூட்டுப்பொருள்
பயன்பாடு
- புனித வின்சென்ட் தெ பால் சபையின் உதவியுடன் சிறைக்கைதிகளுக்கு போர்வைகள், சமையல் எண்ணெய், சோப்பு, மருந்துகள், உணவுப்பொருட்கள் போன்றவைகளை வழங்கினர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி