தமிழ்

தொகு
 
ஜன்மதோஷம்:
என்பது கிறித்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जन्मदोष--ஜந்மதோ3ஷ---மூலச்சொல்
  • ஜன்ம(ம்) + தோஷம்

பொருள்

தொகு
  • ஜன்மதோஷம், பெயர்ச்சொல்.
  1. பிறவிக்குற்றம்
  2. காண்க...சன்மபாவம் (கிறித்தவர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. congenital defect
  2. original sin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜன்மதோஷம்&oldid=1992265" இலிருந்து மீள்விக்கப்பட்டது