தோஷம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- தோஷம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--dōṣa/dōṣā/tōṣa/
- குற்றம்
- பாவம்
- குறை
- (எ. கா.) கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை.
- நாடிக்கொதிப்பு.
- சன்னி
- காண்க... தோஷக்காய்ச்சல்
- குழந்தைநோய்வகை
- கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு
- அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத் தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்.
- இரவு. (யாழ். அக. )
- சந்தோஷம். (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- fault
- sin, offence, transgression, heinous crime, guilt
- defect, blemish, deficiency, lack
- disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind
- convulsion, often fatal and always dangerous
- See தோஷக்காய்ச்சல்.
- rickets
- illness believed to be due to the evil eye, etc
- (ஏரணம்) faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acam- pavam
- night
- pleasure
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +