நாடி
ஒலிப்பு
|
---|
பொருள்
நாடி, .
- நரம்பு
- குருதிக்குழாய்
- இரத்தக்குழாயில் குருதி ஓடும்பொழுது ஏற்படு துடிப்பலை; தேளை
- குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஒருவனை நாடன், நாடான் என்னும் சொல்லின் பெண்பால்
- அரசி
- வருங்காலத்தைக் கணிப்பதாகக் கருதப்படும் சோதிட நூல் வகை
- முகத்தில் வாய்க்குக் கீழ்ப்ப்புறம், கீழுதட்டுக்குக் கீழ்ப்புறம் உள்ள மேவாய்ப்பகுதி
- உடம்பின் வாகு அல்லது அமைப்பு (ஒற்றைநாடி = ஒல்லியான உடல்; இரட்டை நாடி = சற்று உடல்பருத்த உடம்பு)
மொழிபெயர்ப்புகள்
- nerve ஆங்கிலம்
- blood vessel ஆங்கிலம்
- pulse ஆங்கிலம்
- a woman belonging to a country
- queen
- an astronomical treatise
- chin
- type of body (usually used for a person with a lean body structure or an obese body structure) with an appropritate prefix
சொல்வளம்
தொகுவிளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நாடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற