தோஷக்காய்ச்சல்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • தோஷக்காய்ச்சல், பெயர்ச்சொல்.
  • (தோஷ(ம்)+காய்ச்சல்)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-
  1. ஒருவகை சுரம்
  • உடலில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று கூறுகளின் சமமில்லாத ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் தோஷத்தால் (குற்றத்தால்) உண்டாகும், உடற்நடுக்கத்தோடு கூடிய காய்ச்சல்/சுரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. fever and convulsions resulting from conflicts of the humours of the body.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோஷக்காய்ச்சல்&oldid=1881103" இலிருந்து மீள்விக்கப்பட்டது