பொருள்

ஜல சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Jala Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Sri Vaikundam or Thiruparkatal is the 107th Divya Desam which cannot be worshipped by people with their phyical body. The meaning is that Thiruparkatal can only be witnessed after death.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஜல சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜல_சயனம்&oldid=1992296" இலிருந்து மீள்விக்கப்பட்டது