ஜாக்கிரதை
தமிழ்
தொகு(கோப்பு) சொற்பிறப்பு:
- சமசுகிருதம்--जाग्रत्--ஜாக்3ரத்1--வேர்ச்சொல்...
பொருள்
தொகு- ஜாக்கிரதை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- எப்போதும் விழிப்புணர்வுடனும், கவனமுடனும், எச்சரிக்கையாக பாதுகாப்புடனும் இருப்பதை ஜாக்கிரதை என்பர்...இஃதொரு அறிவுறுத்தும் சொல்லாகப் பயன்படுகிறது...
பயன்பாடு
தொகு- வேலைக்காக வெளியூர் முதல்முறையாகப் போகிறாய்...புது மனிதர்கள்...புதுச் சூழ்நிலை...எதற்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +