ஜென்ம சாபல்யம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ஜென்ம சாபல்யம், .

  1. பிறவிப்பயன்
  2. வாழ்வின் குறிக்கோள்
  3. பிறவியின் முழுமை
மொழிபெயர்ப்புகள்
  1. life purpose ஆங்கிலம்
விளக்கம்
  • தற்காலத்தில் பொதுவாக இழிவு/நகைமுரண் அர்த்தத்தில் இத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  • சளிக்காய்ச்சலோடு மருத்துவமனைக்கு யாராவது வந்து, ஒரு வேளை பன்றிக்காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்கான மாதிரி எடுப்பதைக்கூட ஊடக மனிதர்கள் செய்தியாக்குகிறார்கள். நெல்லையில் 2 பேர், மதுரையில் 3 பேர், கோவையில் ஒருவர் என்று எண்ணிக்கையை கூட்டி ஜென்ம சாபல்யம் அடைகிறார்கள்.(ஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்)
  • தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி யாரும் எந்தக் கவலையும் படுவதில்லை. அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று அறிக்கை விடுபவரும் கவலைப்படுவதில்லை. ஏதோ தன் பெயர் ஏட்டிலே வந்தாலே ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு அறிக்கை விடுகிறார்.(திமுக தலைவர் மு. கருணாநிதியின் அறிக்கை)


( மொழிகள் )

சான்றுகள் ---ஜென்ம சாபல்யம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜென்ம_சாபல்யம்&oldid=1979860" இலிருந்து மீள்விக்கப்பட்டது