ஞானபாரமிதை
தமிழ்
தொகு
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்
பொருள்
தொகு- ஞானபாரமிதை, பெயர்ச்சொல்.
- (புத்தத் தத்துவம்)
- தசபாரமிதை களுள் ஞானம் நிரம்புகை (மணி. 26, 45, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- complete attainment of ñāṉam tacapāramitai-ஞானம் தசபாரமிதை ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +