ஞெமிர்தல்
பொருள்
ஞெமிர்தல், (உரிச்சொல்).
- பரத்தல்
மொழிபெயர்ப்புகள்
- dilation ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- இக்காலத்தில் வழக்கிறந்து போன சொல்
- (இலக்கியப் பயன்பாடு)
- 'தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய' - நற்றிணை 143
- (இலக்கணப் பயன்பாடு)
- 'ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள' - தொல்காப்பியம் 2-8-64
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஞெமிர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற