பொருள்

  • பெயர்ச்சொல்
  1. விரைவுக்குறிப்பு
    சிலைகா லூன்றி ஞெரேலென வளைத்து (கந்தபுராணம். அக்கினிமுக. 139)
  2. அச்சக்குறிப்பு. (திவாகர நிகண்டு.)
  3. ஒலிக்குறிப்பு (பிங்கல நிகண்டு)
  4. தண்மைக் குறிப்பு அக. நி.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Expression of a haste
  2. quivering with fear
  3. sounding, tinkling, rattling
  4. being chill



( மொழிகள் )

சான்றுகள் ---ஞெரேலெனல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞெரேலெனல்&oldid=1200224" இலிருந்து மீள்விக்கப்பட்டது