ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

டபேதார், பெயர்ச்சொல்.

  1. அலுவலக உதவியாளர்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Office assistant
விளக்கம்
  • வட்டாட்சியர் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்
பயன்பாடு
  • வட்டாட்சியர் அலுவலகத்தில் டபேதாரக பணிபுரிபவர்களின் பெயர்கள்



( மொழிகள் )

சான்றுகள் ---டபேதார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=டபேதார்&oldid=1079166" இலிருந்து மீள்விக்கப்பட்டது