ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தகவற்சுமை

  1. ஒரு விசயம் குறித்தோ ஒரு முடிவெடுப்பது குறித்தோ தேவைக்கு மிக மிஞ்சிய தகவல் இருக்கும் நிலை. பொதுவாக, மின்மடல், இணையம் போன்ற கணினி வழி தொடர்பாடல்களில் இந்நிலையைக் குறிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தகவற்சுமை&oldid=1060929" இலிருந்து மீள்விக்கப்பட்டது