தகுதிவழக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தகுதிவழக்கு, பெயர்ச்சொல்.
- பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +