தசரத ராமன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--दशरथ--த3ஶரத2 ராம--வேர்ச்சொல்
பொருள்
தொகு- தசரத ராமன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இலங்கை அரசனான இராவணனை வதம் செய்ய, திருமால் எடுத்த ஏழாவது அவதாரம் இராமாவதாரம்..அயோத்யா நாட்டை ஆட்சி செய்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி தசரதனின் தலைப்பிள்ளையாகப் பிறந்ததால் தசரத ராமன் எனக் குறிப்பிடப்படுகிறார்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +