ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரான், .

  1. தலைவன், தேவன், இறைவன்
மொழிபெயர்ப்புகள்
  1. lord, god] ஆங்கிலம்
விளக்கம்
  • பொதுவாக தெய்வப்பெயர்களின் பிற்பகுதியில் வரும் (எ.கா, சிவபிரான்(சிவதேவன்),கூத்தப்பிரான்,இராமபிரான் (இராமதேவன்),கண்ணபிரான், (கண்ணதேவன்); பிராட்டி என்பது இதன் பெண்பால்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிரான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரான்&oldid=1151047" இலிருந்து மீள்விக்கப்பட்டது