தடமாண்டுபோதல்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தடமாண்டுபோதல், .
பொருள்
தொகு- முற்றிலும் அழிந்துபோதல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- getting destructed in total, leaving behind no trace of existence
விளக்கம்
தொகு- தடம் + மாண்டு + போதல் = தடமாண்டுபோதல்...இருந்த சுவடே தெரியாமல், சற்றும் அடையாளமே இல்லாமல் முற்றிலுமாக அழிந்துபோதல்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தடமாண்டுபோதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி