தட்டாமாலை
தட்டாமாலை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- 'தட்டாமாலை தாமரைப்பூ' என்று சொல்லிக்கொண்டு சுற்றுதலாகிய குழந்தை விளையாட்டு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ”யூ”என்று என்னை அடிக்க வந்தாள். நான் அவளைப் பிடித்து தட்டாமாலை சுற்றி நிறுத்தினேன் ( கன்னிநிலம், ஜெயமோகன்)
ஆதாரங்கள் ---தட்டாமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +