பொருள்

தணிப்பு (இ)

மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்

reduction

விளக்கம்
  • தணிப்பு = தணித்தல், ஆற்றுதல் எனப் பொருளுணர்த்தும்.
பயன்பாடு
  • வளிமண்டலத்தில் வெப்பமூட்டும் வளியை தணிப்பூட்ட வில்லையெனில் அவை துருவப் பனிப்பாறைகளுக்கு இன்னல் விளைவிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தணிப்பு&oldid=1969063" இலிருந்து மீள்விக்கப்பட்டது