ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டட்டி, .

  1. காதணி வகைகளுள் ஒன்று
பயன்பாடு
  • தென்னிந்தியாவின் காதணிகளில் தண்டட்டி, முடிச்சு, பாம்படம் என பல வகைகள் உள்ளன. முடிச்சு, பாம்படம் போன்ற நகைகளை தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வேளாளர் இனப் பெண்களும் பயன்படுத்துகிறார்கள்(டிப்ஸ்:பாரம்பரிய நகைகள் பற்றி...)



( மொழிகள் )

சான்றுகள் ---தண்டட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டட்டி&oldid=1979872" இலிருந்து மீள்விக்கப்பட்டது