தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றுதல்
பொருள்
- தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றுதல்(சாட்டு வாக்கியங்கள்)
விளக்கம்
- அரசாங்க பணியில் இருக்கும் ஒருவரை எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்திற்கு மாற்றுதல் (பணி இடமாற்றம் செய்தல்)!.
- அவரை அலுவலகத்தில் எதோ பிரச்சனைக்காக ஒரு தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விட்டார்கள்!.