தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தனு, பெயர்ச்சொல்.
  1. உடல்
  2. வில்
  3. தனுராசி
  4. சிறுமை
  5. நான்கு கரங்கொண்ட நீட்டலளவை
  6. எருத்தின் முக்காரம்
  7. மார்கழி மாதம்
  8. ஊன்றிப் பேசுகை
  9. தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. body
  2. bow


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனு&oldid=1406608" இலிருந்து மீள்விக்கப்பட்டது